Recognized u/s 2(f) & 12(B) of UGC ACT, 1956
Permanently Affiliated to Thiruvalluvar University
Accredited by NAAC with A+ Grade (4th Cycle)
Supported by DST-FIST & DBT STAR College Scheme

JUNE - 2026 Diploma Results

Home Events "வாங்க பிழையின்றி எழுதலாம்" ஒற்றெழுத்து மிகும் இடங்கள் பற்றி 27.05.2020 அன்று காலை 11 மணி முதல் 11.30 வரை ஆன்லைன் இலக்கணப் பயிற்சி

Events

"வாங்க பிழையின்றி எழுதலாம்" ஒற்றெழுத்து மிகும் இடங்கள் பற்றி 27.05.2020 அன்று காலை 11 மணி முதல் 11.30 வரை ஆன்லைன் இலக்கணப் பயிற்சி

27-05-2020 | Seminars & Workshops | Venue: Online

அன்புடையீர், வணக்கம்!

மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் தமிழ் துறை சார்பாக நடத்தப்பெறும் ஆன்லைன் இலக்கணப் பயிற்சிப் பட்டறை.

"வாங்க பிழையின்றி எழுதலாம்" என்ற தலைப்பில் ஒற்றெழுத்து மிகும் இடங்கள் பற்றி 27.05.2020 அன்று காலை 11 மணி முதல் 11.30 வரை ஆன்லைன் இலக்கணப் பயிற்சியானது அனைத்துத்துறை பேராசிரியர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் பயனுறும் வகையில் இந்நிகழ்வு அமைகிறது.

எனவே அனைவரும் பங்கு கொண்டு தமிழ் உணர்வை பெறுவோம் !
தமிழை வளர்ப்போம்!

பங்குபெறும் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
மின் சான்றிதழ் கட்டணம் ஏதுமில்லை.
ஒருங்கிணைப்பாளர்

S. பூங்கோதை

உதவி பேராசிரியை தமிழ்த்துறை.

P. பாக்கியா S. ரோஜாமணி

உதவிப் பேராசிரியர்கள்
தமிழ்த்துறை.

for Registration Link :https://forms.gle/D3jZzN7h1AGkycuMA

 

Contact

Marudhar Kesari Jain College for Women (Autonomous)
Vaniyambadi - 635 751, Tamil Nadu, INDIA.

Tel   : +91 4174 225300, 224300,

Mobile : 8825887756

Fax : +91 4174 227027

Email: principal@mkjc.in

HelpDesk: mkjchelpdesk@mkjc.in